LTSK Cup 2022

உள்ளரங்க கால்பந்தாட்ட போட்டி 2022

Dato: Lørdag 26.& søndag 27. mars 2022
Sted:Fjellhamarhallen, Marcus Thranes vei 83, 1472 Fjellhamar

விண்ணப்ப முடிவுத்திகதி: 12.03.2022 
குழுநிலைத்தெரிவுத் திகதி: 13.03.2022 
போட்டிகளுக்கான கட்டணங்கள் 20.03.2022க்கு முன் செலுத்தப்படவேண்டும்.

Påmelding på https://forms.gle/7695P8HNLWhwvzs86