LTSK styre i 2020

Leder: Viyasan Kanthaiya
Mobil: 91306146

Nesteleder: Francis Reginold
Mobil: 90871296

Idrettsansvarlig: Thanushan Rajanayagam
Mobil: 46412599

Sekretær: Arruna Kokilan

Økonomiansvarlig: Ahilathasan Thamo
Mobil: 99697118

Kulturansvarlig: Thevan
Mobil: 92026272

Asst. Kulturansvarlig: Shahana Sathananthan

அங்கத்தவர்கள் மீள்பதிவு

அங்கத்தவர்களுக்கு,

கடந்த 27.01.2019இல் நடைபெற்ற எமது பொதுக்கூட்ட முடிவுகளுக்கு அமைய புதியவர்கள் கழகத்தில் இணையவோ அல்லது அங்கத்தவர்கள் கழகத்திலிருந்து விலகவோ விரும்பினால் அதற்குரிய படிவங்களைப் பூர்த்திசெய்து பதிவுப்பொறுப்பாளரிடம் வழங்குதல் இவ்வாண்டுமுதல் நடைமுறைக்கு வருகின்றது.

அவ்வண்ணம் அங்கத்தவர்கள் அனைவரையும் மீள்பதிவு செய்திடவுள்ளோம். அதற்கான அங்கத்துவப்படிவங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை எதிர்வரும் 29.03.2019ஆம் நாளுக்கு முன்னதாக எமக்குக் கிடைக்கக்கூடியதாக அனுப்பியுதவவும்.

அங்கத்துவப்படிவங்களை நிரப்புவதற்கு முன்பாக எமது யாப்புநடைமுறைவிதிகளை நன்கு வாசிக்கவும். ஏனெனில் அவற்றை ஏற்றுக்கொண்டே தாங்கள் அங்கத்தவராகின்றீர்கள். எமது யாப்பு, நடைமுறைவிதிகளில் தங்களுக்கு ஏதாவது விளக்கம் தேவைப்படின் எமது பதிவுப்பொறுப்பாளர் சண்(90591358) தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தீர்த்தபின்னர் அங்கத்துவப்படிவங்களை நிரப்பவும்.

அங்கத்துவப்படிவங்களில் உள்ள அனைத்துத் தரவுகளுக்கான இடங்களும் நிரப்பப்பட வேண்டும். அதன்பின்னர் ஏதாவது மாற்றங்கள் (தொலைபேசி இல., மின்னஞ்சல் .. .. ) ஏற்படின் பதிவுப்பொறுப்பாளருக்கு அறியத்தருவது அங்கத்தவர்களது கடமையாகும்.

Medlemskap
Organisasjonen er åpen for medlemskap for personer som bor i Lørenskog. Personer som er bosatt i øvrige kommuner kan bli medlem av organisasjonen dersom de aktivt deltar i en eller flere av organisasjonens aktiviteter. Opptak til medlemskap av personer fra øvrige kommuner blir vurdert i henhold til gjeldende retningslinje. Det finnes to kategorier av medlemskap. De som bosatt i Lørenskog kommune vil bli sett på som hovedmedlem av LTSK. De som bor utenfor Lørenskog kommune blir sett som hovedmedlem hvis de aktivt deltar i et eller flere av LTSK idrettslag. De som bor utenfor Lørenskog kommune som ikke aktivt deltar, blir ansett som støttemedlem av LTSK.

Familiemedlemskap
De som ønsker å bli medlem i LTSK, må bli medlem med alle familiemedlemmer (ektefelle og barn under 18). De som ønsker å trekke seg som medlem i LTSK, må trekke seg sammen med alle familiemedlemmer. Fra og med når barna fyller 18 år, må vedrørende søke om enkeltmedlemskap.

Enkeltmedlemskap
De som er over 18 år som ikke har stiftet familie kan bli medlem i LTSK som enkeltmedlem. Dersom vedkommende stifter familie, er det et krav om å gå over til familiemedlemskap. 

LTSK vedtek 2019 og LTSK retningslinjer 2019

Innmeldingsskjemaet Familiemedlemskap

Innmeldingsskjemaet Enkeltmedlemskap

Om LTSK

வளர்ந்து வந்த பாதை பற்றிச் சில வார்த்தைகள் .. ..

எமது கழகம் 2000 ஆம் ஆண்டு முதல் லோறன்ஸ்கூக் நகரத்தில் வாழும் தமிழ்மக்களின் ஒன்றுகூடலுக்குக் களம் அமைக்கும் முகமாகவும், சிறுவர் முதல் பெரியோர் வரையிலான அனைவரினதும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்டது.
சமீப காலத்தில், லோறன்ஸ்கூக் நகரத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் எம் நண்பர்களும்
இக்கழகத்தில் இணைந்து இதன் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பதனைக் கூறுவதில் நாம் பெருமையடைகின்றேம்.

லோறன்ஸ்கூக் நகரசபையின் கலாசாரப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட எமது விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு நிதியுதவியும், விளையாட்டரங்கு உதவியும் புரிந்து எமது கழகத்தின் வளர்ச்சியில் லோறன்ஸ்கூக் நகரசபையை பெரும்பங்கு வகித்துவருகின்றது.

ஒற்றுமை, ஒருமைப்பாடு, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இக்கழகமானது படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகின்றதென்றால் அதன் பின்னால் இருக்கக் கூடிய விளையாட்டு வீரர்களினதும், ஆதரவாளர்களினதும் உழைப்பு வெள்ளிடைமலை.

 எமது கழகமானது விளையாட்டுப் போட்டிகளுடன் நின்று விடாது@ எமது பாரம்பரிய விழாக்களையும், பல ஒன்று கூடல்களையும் ஒழுங்கு செய்து, எம் இன, மொழி, கலாச்சாரங்களைத் தெரிந்தவர்களாக, பேணக்கூடியவர்களாக  எமது புதிய தலைமுறையினரை உருவாக்கும்; முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

எம் வளர்ச்சியிலும், சிறப்பிலும் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சக விளையாட்டுக் கழகங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 

Lørenskog Tamilske Sportsklubb

 

 

 

Om LTSK

LTSK styre i 2020