நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டுக்கான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள்

நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் மெய்வல்லுநர்ப்போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வாண்டும் 17-08-2019 சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 18.00 மணிவரையும் Skedsmo kommune இல் அமைந்திருக்கும் Romerike Friidrettsstadion மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Banekart

Tidsskjema

Tidsskjema - Sortert på alder

Tidsskjema - Sortert på tid

LTSK deltakerlisten

Champions in athletics

LTSK kontaktsperson: Piriya, mobil 993 93 593