நோர்வே தமிழ் சங்கத்தின் கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழாவையொட்டி, தமிழ்ச்சங்க கலைக்குழுவின் எழுத்துருக்குழுவினால் கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15,16.12.2018 அன்று நோர்வே தழுவிய ரீதியில் நடாத்தப்படவிருக்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு: http://www.norwaytamilsangam.com/archives/3555